LKG ADMISSION 2021 – 2022
School Website:stmarysprimaryvellore.org
- Issue of Applications will be done only in online (No applications will be issued at the school office).
- Online application will be available on 15.02.2021 and 16.02.2021 in the school website.
- The child should have completed 3 years as on 30th April 2021.
- Xerox copy of the following certificates need to be submitted along with the filled up application in the school on 19.02.2021(between 10.00 am – 3.00 pm).
Birth certificate,
Community certificate,
Aadhaar card of the child,
Baptism certificates (only for Catholics). - Applications with false or incomplete information will be rejected.
Note: We do not collect any donations towards admissions. Parents are strongly advised not to give money to anyone regarding admission in St. Mary’s Nursery and Primary School. For such transactions, the Management is certainly not responsible.
- ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும். (பள்ளியில் தரப்படமாட்டாது.).
- ஆன்லைனில் விண்ணப்பபடிவம் வருகின்ற 15.02.2021 மற்றும் 16.02.2021 தேதிகளில் வெளியிடப்படும்.
- வருகின்ற 30.04.2021-ல் 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் இணைத்து 19.02.2021 அன்று பள்ளியில் கொடுக்கவும்.
- பிறப்புச்சான்றிதழ்,
- சாதிச் சான்றிதழ்,
- குழந்தையின் ஆதார் கார்டு,
- திருமுழுக்குச் சான்றிதழ், (கத்தோலிக்க கிறிஸ்துவராய் இருப்பின்).
விண்ணப்பபடிவம் முழுமையாக பூர்த்தி செய்யாமலோ அல்லது தவறான பதிவுகளை பூர்த்தி செய்திருந்தாலோ விண்ணப்பபடிவம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு : LKG சேர்ப்பதற்க்கு எந்தவிதமான நன்கொடைகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது பள்ளியின் பெயரைச் சொல்லி சேர்க்கைக்கான முன்பணம் எவரிடமும் கொடுக்க வேண்டாம். இப்படி நடந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.