Skip to content
  • Home
  • About Us
    • History
    • Vision & Mission
  • Students
    • Rules & Regulations
    • School Hours
    • Examination
    • Co-curricular Activities
  • News & Events
  • Gallery
    • Photo Gallery
    • Video Gallery
  • Contact Us

LKG ADMISSION 2020-2021

Home > News & Events > LKG ADMISSION 2020-2021
Click Here for LKG Online Admission Registration
Academic Year 2021 - 2022

LKG ADMISSION 2020-2021

Posted on February 11, 2020February 11, 2020 by smpadmin
0

School Website:stmarysprimaryvellore.org

  1. Issue of Applications will be done only in online (No applications will be issued at the school office).
  2. Online application will be available from 12.02.2020 and 13.02.2020 in the school website.
  3. The child should have completed 3 years as on 30th April 2020 (i.e. born between 01.07.2016 to 30. 04.2017)
  4. Photocopy of the following certificates need to be submitted along with the filled up application in the school office.

    Birth certificate issued by the government, Community certificate, Nativity Certificate, Aadhar card of the child and Baptism certificates for Catholics.

  5. Applications with false or incomplete information will be rejected.

Note: We do not collect any donations towards admissions. Parents are strongly advised not to give money to anyone regarding admission in St. Mary’s Nursery and Primary School. For such transactions, the Management is certainly not responsible.

  1. ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்ப படிவம் வழங்கப்படும். (பள்ளியில் தரப்படமாட்டாது.
  2. ஆன்லைனில் விண்ணப்பபடிவம் வருகின்ற 12.02.2020 மற்றும் 13.02.2020 தேதிகளில் வெளியிடபடும்.
  3. வருகின்ற 30.04.2020-ல் 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். (1.07.2016லிருந்து 30.04. 2017க்கு இடையில் பிறந்திருக்கவேண்டும்)
  4. கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் இணைத்து பள்ளி அலுவலகத்தில் கொடுக்கவும்.

பிறப்புச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், குழந்தையின் ஆதார்கார்டு, திருமுழுக்குச்சான்றிதழ், (கத்தோலிக்க கிருஸ்துவராய் இருப்பின்). விண்ணப்பபடிவம் முழுமையாக பூர்த்தி செய்யாமலோ அல்லது தவறான பதிவுகளை பூர்த்தி செய்திருந்தாலோ விண்ணப்பபடிவம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

குறிப்பு : LKG சேர்ப்பதற்க்கு எந்தவிதமான நன்கொடைகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது பள்ளியின் பெயரைச்சொல்லி சேர்க்கைக்கான முன்பணம் எவரிடமும் கொடுக்க வேண்டாம். இப்படி நடந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

ST.MARY’S NURSERY AND PRIAMRY SCHOOL (ONLY GIRLS)

ADMISSION DETAILS FOR STD I-V

Dear Parents, if you are interested to admit your child in class I-V for the Next Academic Year, 2020-2021, register your child’s Particulars on 28.02.2020 in the school office.

அன்பு பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை வருகின்ற கல்வியாண்டு 2020-2021-ல் 1 முதல் 5-ஆம் வகுப்பில் சேர்க்க விரும்பினால், வருகின்ற 28.02.2020 அன்று பள்ளக்கு வந்து, கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Contact Us

St. Mary's Nursery & Primary School,
Bishop David Nagar,
Officers Line,
Vellore Dist - 63200.
Phone No : 04162 222 855
Email : stmarysnurseryprimary@gmail.com free hit counter

Latest Video

Reach Us

Copyright © 2021 St.Mary's Nursery & Primary School. All rights Reserved. Powered by BoscoSoft